உசிலம்பட்டி பெண் குட்டியின்..! குட்டி..! பிரபல நடிகையை மகளுடன் புகைப்படம் எடுத்து வெளியே சீனியர் டைரக்டர்!

பிரபல நடிகை தன்னுடைய மகளுடன் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


கோலிவுட் திரையுலகில் அழகன் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை மதுபாலா அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கு மலையாளம் ஆகிய திரையுலகில் கொடி கட்டிப்பறந்தார். அறிமுகமான ஆண்டிலேயே 3 மொழிகளில் 7 திரைப்படங்களில் நடித்திருந்தார். ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு மதுபாலா சென்றார்.

இவர் புத்தாண்டை தன்னுடைய 2 மகள்களுடன் கொண்டாடியுள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தின் புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். 

இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இருவரும் தங்கைகள் போன்றுள்ளதாக கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.