நடிகை கீர்த்தி சுரேஷின் படுக்கை அறை காட்சி வெளியானது..! உடன் இருப்பவரும் யார் என தெரிந்தது..! புகைப்படம் உள்ளே..!

பிரபல நடிகையொருவரின்  படுக்கையறை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


கோலிவுட் திரையுலகின் தற்போதைய முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரால் செய்யப்பட்ட நபரும் இவரே. இவர் மலையாள நடிகையான மேகனா சுரேஷ்குமாரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

"இது என்ன மாயம்" திரைப்படத்தின் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின்னர் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்தி பல முண்ணணி கதாநாயகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். இளைய தளபதி விஜய்யுடன் "சர்க்கார்" திரைப்படத்திலும், நடிகர் சூர்யாவுடன் "தானா சேர்ந்த கூட்டம்" திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2018-ஆம் ஆண்டில் இவர் கதாநாயகியாக நடித்த "மகாநதி", "நடிகையர் திலகம்" ஆகிய திரைப்படங்கள் தேசிய விருதுகளை பெற்றன. இதைத் தொடர்ந்து அவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் கோலிவுட் திரையுலகில் கிடைத்தன. தற்போது ஊரடங்கு காலத்தில் கீர்த்தி சுரேஷ் வீட்டிலேயே நேரத்தை செலவழித்து வருகிறார்.

இதனிடையே தான் வளர்த்து வரும் நாயுடன் படுக்கையறையில் படுத்துக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலர் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளி தருகின்றனர். இந்த புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.