வயசு 38 ஆயிடுச்சு! ஆனாலும் ஓ போடு கிரண் வெளியிட்டுருக்குற போட்டோவ பாருங்க! வாய் பிளக்க வைக்கும் போஸ்!

கோலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த நடிகை கிரன் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கோலிவுட் திரையுலகில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடிகை கிரண் கதாநாயகியாக நடித்தார். விக்ரமுடன் ஜெமினி படத்திலும் அஜித்துடன் வில்லன் படத்திலும் கமலஹாசனுடன் அன்பேசிவம் படத்திலும் ஜோடியாக நடித்திருந்தார் கோலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்திருந்தார்.

ஆனால் உணவுக் கட்டுப்பாடு இன்றி உடல் எடை அதிகரித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. பின்னர் "ஆம்பள" திரைப் படத்தில் அம்மா வேடத்தில் நடித்திருந்தார். அந்த வேடத்திற்கு அவருடைய உடல் எடை ஒத்துழைக்காததால் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுவதை தொடங்கினார்.

சில ஆண்டுகள் கழித்து இவருடைய மார்க்கெட் கடுமையாக சரிந்தது. இந்நிலையில் கிரனின் சமீபத்திய புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன் உடல் எடையை பாதிக்கு குறைத்த கிரன், "பியூட்டி குயின்" போன்ற காட்சி அளிப்பதாக சினிமா ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இந்த புகைப்படானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.