பிரபல தமிழ் நடிகையின் அந்தரங்க படுக்கை அறை காட்சி லீக்..! இணையத்தில் வேகமாக பரவும் வீடியோவின் பின்னணி!

புகழ்பெற்ற தமிழ் நடிகை ஒருவரது அந்தரங்க வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களில் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


பல ஆண்டுகளுக்கு முன்னர் கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்களில் ஒருவர் ரெஜினா கெஸன்ட்ரா. இவர் நடித்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தன. இவர் சென்னையை சேர்ந்தவர். தற்போது இவர் நடிகர் அருண்விஜய் நடித்து வரும் "ஜிந்தாபாத்" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

திரையுலகில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் இருந்தும் அவருக்கு பட வாய்ப்புகள் சரிவர அமையவில்லை. பட வாய்ப்புகளை தொடர்ந்து பெறுவதற்காக சூடான மற்றும் கவர்ச்சிகரமான போட்டோஷூட்களை மேற்கொண்டு வந்தார். இதன் மூலம் அவரால் இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை சற்று ஈர்க்க இயன்றது.

கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் தன்னுடைய கவர்ச்சியை முழுவதுமாக வெளிப்படுத்திய ரெஜினாவின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது டோலிவுட் திரையுலகில் ஒரு படத்தில் அவர் மிகவும் கவர்ச்சியாக ஒரு படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார். 

அந்த காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காட்சியை பார்த்த ரெஜினாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகின்றனர். இன்னும் சிலர் இதை பார்த்தாவது ரெஜீனாவுக்கு பட வாய்ப்பு தாருங்கள் என்று அவரை கிண்டலடித்துள்ளனர்.