குடி! கூத்து! கும்மாளம்! மது போதையில் இளம் நடிகைகள் 4 பேர் செய்த செயல்! வைரல் புகைப்படம் உள்ளே!

பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் தன்னுடைய 34-வது பிறந்த நாளை தன் சக பாலிவுட் நடிகர்களுடன் கொண்டாடியது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


பிரபல பாலிவுட் நடிகைகளுள் ஒருவரான சோனம் கபூர் தன்னுடைய 34-வது பிறந்தநாளை இம்மாதம் ஒன்பதாம் தேதியன்று விமரிசையாக கொண்டாடினார். "வீரே தி வெடிங்" (veerey di wedding) பட கதாநாயகியின் பிறந்தநாள் விழாவிற்கு பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

கரண் ஜோகர், வருண் தவான், கரிஷ்மா கபூர், குஷி கபூர் ஆகிய முன்னணி பாலிவுட் நடிகர்கள் பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர். இவர்கள் மட்டுமின்றி சோனமின் கணவரான அஹுஜா குமார், அவரின் தங்கை முஹெப் குப்தா ஆகியோரும் விழாவிற்கு வந்தனர்.

சோனம் கபூர் வந்திருந்த பிரபலங்களுக்கு நல்ல மதிய உணவை ஏற்படுத்தியிருத்தார். பிறந்தநாள் விழாவை அனைவரும் சிறப்பாக கொண்டாடினர். கரிஷ்மா கபூர் பிறந்த நாள் விழாவின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார்.

சோனம் கபூரின் பிறந்த நாள் விழாவின் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.