லைக்குகளை அள்ளுவதற்காக சட்டையை அவிழ்த்த பிக்பாஸ் சாக்‌ஷி... வைரல் புகைப்படம்

ஒரு சைடு சட்டையை அவிழ்த்த நடிகை தன் முன்னழகை ரசிகர்களுக்கு விருந்தாக்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றன.


கபாலி, விசுவாசம் ஆகிய திரைப்படங்களில் நடித்திரூந்தவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மிகவும் பிரபலமடைந்தார். அவ்வப்போது இன்ஸ்டாகிராம் செயலியில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் தொடையழகு சிறிதளவுக்கு தெரியும்படி  புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவேற்றம் செய்தார். அப்போது அவருக்கு அவர் எதிர்பார்த்த அளவிற்கு லைக்குகள் கிடைக்கவில்லை. 

இதனால் கடுப்பான அவர் தொடை முழுவதுமாக தெரியுமாறு புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருந்தார். அப்போதும் அவருக்கு லைக்குகள் குறையத்தொடங்கியது தவிர அதிகரிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் தன்னுடைய முன்னழகு முழுவதுமாக தெரிவது போன்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

அதாவது அவர் அணிந்திருந்த ஒரு சைடு சட்டையை லேசாக கழுற்றிவிட்டு முன்னழகை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ரசிகர்கள் அவர் எதிர்பார்த்த லைக்குளுக்கு பதிலாக அவரை பெரிதளவில் டிராக் செய்து வருகின்றனர் என்பதே உண்மையாக அமைந்துள்ளது.

அவர் தற்போது நடிகை லட்சுமிராய் நடித்து வரும் "சின்ட்ரெல்லா" திரைப்படத்தில் வில்லியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம் செயலில் வைரலாகி வருகின்றன.