ரபியா..! பிரபல கிரிக்கெட் வீரரின் மகள் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்! யார் தெரியுமா?

ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னாக விளங்கிய சித்துவின் மகள் தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.