கும்மிருட்டு! சுற்றி ஆண் நண்பர்கள்! பிரபல நடிகரின் மகள் செய்த செயல்! வீடியோ செம வைரல்!

பாலிவுட் திரையுலகின் ஜாம்பவானாக ஷாருக்கான் திகழ்கிறார். இவரின் மகள் சுகானா கான் நடனமாடு வெளியான வீடியோயொன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி கான். இத்தம்பதியினருக்கு சுகானா கான் என்ற மகள் உள்ளனர். இவர் மிகவும் ட்ரெண்டிங்காக தன்னை அழகுபடுத்திக்கொள்வார். 

தற்போது இவர் ஆடிய நடமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இந்த நடனத்தின் போது இவர் சில்வர் கலரில் ஸ்லீவ்லெஸ்  உடையணிந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தார்.

சுஹானா கான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான இந்தியாவின் புகழ்பெற்ற மாத இதழான "வோக்ஸ்" நாளிதழின் அட்டை படத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவரின் தந்தையான ஷாருக்கான் அளித்த பேட்டியில், " சுஹானா எனக்கு மகளாக பிறந்தது என் அதிர்ஷ்டம். அவர் பெரிய பிரபலமான நடிகையாக வேண்டும் என்ற ஆசை எணக்கல்ல. அவர் நல்ல நடிகராக பெயர் எடுத்தால் போதும்" என்று கூறினார்.