ஸ்டார் நடிகரின் இளைய மகள் எடுத்த முகம் சுழிக்க வைக்கும் முதல் போட்டோ சூட்! ரசிகர்கள் அதிர்ச்சி!

பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகளான ஈரா கானின் புகைப்படங்கள் திரையுலகினரை  மிகவும் கவர்ந்திழுத்துள்ளது.


சமீப காலங்களில் பாலிவுட்டில் புகழ்பெற்ற நட்சத்திரங்களின் வாரிசுகள் திரைத் துறையில் அதிகம் ஈடுபடுகின்றனர். அதேபோன்று பாலிவுட் திரையுலகில் புகழ்பெற்ற கதாநாயகர்களில் ஒருவரான  அமீர்கானின் மகள் ஈரா கான் சமீபத்தில் தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தார்.

ஈரா கான் தன்னுடைய முதல் ஃபோட்டோஷூட்டை முடித்துள்ளார். இந்த போட்டோஷூட்டில் தன்னுடைய மெல்லிய அழகினை அவர் வெளிப்படுத்தியுள்ளார். மெல்லிய இடுப்பழகை அவர் மிகவும் கச்சிதமாக காட்டியுள்ளார். சிவப்பு நிற கிராப் டாப்பையும், நீல நிற டெனிம் ஜீன்ஸையும் அணிந்து தன் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்துள்ளார்.

இதனைப்பற்றி ஈரா கான் கூறுகையில், " யார் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை அவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு வாழ்க்கையில் மனநிறைவு ஏற்படும். வாழ்க்கை என்பது வாழ்வதற்கு அர்த்தமே நினைத்த கனவுகளை மெய்ப்பிப்பதாகும்" என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் பாலிவுட்டின் பாத்ஷாவான ஷாருக்கானின் மகள் சுஹானா கான் புகழ்பெற்ற நாளிதழான வோக்ஸின் அட்டை பக்கத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. வருங்காலத்தில் ஈரா கானுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.