பேஸ்புக் பிரபலம் கிஷோர் கே சுவாமி திடீர் கைது! அதிர வைக்கும் காரணம்!

பிரபல பேஸ்புக் பதிவர் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார்.


பெண் பத்திரிகையாளர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கில் கிஷோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் அவர் வீட்டில் இருந்த போது மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.