நிர்வாண போஸ்! பிரபல கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம் உள்ளே!

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டைலர் நிர்வாணமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் .


Women's health என்ற இதழ் பெண்களுக்கான விழிப்புணர்வை  நாடு முழுவதும் பரப்பி வருகிறது . மேலும் பெண்கள் எவ்வாறு உடல் அளவிலும் மனதளவிலும் உறுதியுடனும் வலிமையுடனும் இருக்க வேண்டும் எனவும் ,கவலை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு வெளியேற வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு விழிப்புணர்வுகளை இந்த இதழ் வெளியிட்டு வருகிறது .

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்  சாரா டைலர் பல்வேறு கவலைகளையும், மன அழுத்தங்களையும் சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்தவர் .

இந்நிலையில் மன அழுத்தம் மற்றும் கவலைகளில்  இருந்து எவ்வாறு வெளிவரவேண்டும் என்று விழிப்புணர்வு பரப்பி வரும்  women's health என்று இதழிற்கு இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் சாரா டைலர் நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் செய்வது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .மேலும் இந்தப் பிரச்சனை சரி செய்வதில் நானும் ஒரு பகுதியாக விளங்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார் . 

மன அழுத்தம் மற்றும் கவலை போன்ற விழிப்புணர்வுகளுக்கு  இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் சாரா டெய்லர்  வெளியிட்ட நிர்வாண புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .