டெல்லியில் காற்று மாசு தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் அர்விந்த் கெஜ்ரிவால் எடுத்து சாதனை புரிந்துள்ளது போன்று, தமிழகத்திலும் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அரவிந்த் கெஜ்ரிவால் வழியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் எடப்பாடி பழனிசாமி..! காற்று மாசு தடுக்கும் அதிரடி நடவடிக்கை.

அதன்படி,. அந்த வகையில், பேட்டரி மூலம் இயங்கும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100 சதவீத வரி சலுகையை தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து பேட்டரி வாகனங்களுக்கு 50 சதவீத வரி விலக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டு இறுதி வரை நூறு சதவீத வரி விலக்குடன் பேட்டரியால் இயங்கும் பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிச்சலுகை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வெளியிட்டுள்ளது.
காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதுவாகனங்களை பொதுமக்கள் வாங்கலாம்.