அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும் பச்சைப் பட்டாணியில் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தயாமின், நியாஸின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன.
இளமை தரும் பச்சைப் பட்டாணி !! உண்மை விவரங்கள் இதோ..

* அடிக்கடி பச்சைப் பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு இதயம்,
நுரையீரல் சம்பந்தப்பட்ட
நோய்கள் ஏற்படாது.
உயர்
ரத்த
அழுத்தம் குறையும்.
* செரிமான உறுப்புகள் நன்றாக செயலாற்றவும், ஜீரணம் சிறப்பாக நடக்கவும், ஞாபக
சக்தி அதிகரிக்கவும் பச்சைப் பட்டாணி உதவி செய்கிறது.
* பச்சைப் பட்டாணியை சூப் செய்து சாப்பிட்டால் சுறுசுறுப்பு, பளபளப்பும் வரும். அத்துடன் இளமையான தோற்றமும் நீடிக்கும்.
* சிறுவர்களுக்கு உணவில் தினமும் இதனை சேர்த்துவந்தால் நரம்புகள் பலமடைந்து மூளைத் திறன் அதிகரிக்கும்.