பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தேவதையை கண்டேன் என்ற சீரியலில் ஹீரோவாக ஈஸ்வர் நடித்து வருகிறார்.
நான் நினைச்சி என் பொன்னு மேல கைய வச்சிட்டான்! கணவர் ஈஸ்வர் குறித்து நடிகை ஜெயஸ்ரீ வெளியிட்ட திக் திகல் தகவல்!

சீரியல் நடிகர் ஈஸ்வருக்கு ஏற்கனவே திருமணமாகி ஜெயஸ்ரீ என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சீரியல் நடிகர் ஈஸ்வர் அதே சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை மகாலட்சுமியுடன் தகாத உறவில் இருந்து வருவதாக சீரியல் நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ யூட்யூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அந்த வீடியோவில் தன்னையும் தன் குழந்தையையும் ஈஸ்வர் கொடுமைப் படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருமுறை தனது கணவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகவும் , அதனால் நான் என்று நினைத்து என் மகளிடம் அவர் தவறுதலாக நடந்து கொண்டார் எனவும் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ கூறியுள்ளார். இதுபோன்ற தருணம் என் வாழ்வில் நாளில் மீண்டும் நடக்க கூடாது எனவும் ஜெயஸ்ரீ கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தன்னிடம் ஜூலை மாதத்தில் இருந்து விவாகரத்து தரும்படி தன்னை வற்புறுத்தி கொடுமை படுத்துவதாகவும் நடிகை ஜெயஸ்ரீ ஈஸ்வர் பற்றி குற்றம் சாட்டினார். ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ கூறிய விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.