நினைத்த காரியம் வெற்றி பெற ஒவ்வொரு ராசியினரும் சொல்ல வேண்டிய மந்திரங்கள்..!

நம்மில் பலரும் அடிக்கடி சொல்வது நான் நினைத்ததும் எதுவும் நடக்கவில்லையே என்பதுதான்.


அதற்கு என்னுடைய ராசிதான் என்று கூறுவார்கள். மேலும் நாம் எந்த வேலையை செய்தாலும் அவற்றை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். 

இதேபோல் நாம் நினைத்த காரியங்கள் நடக்காமல் போவதற்கு ஜாதக ரீதியாகவும் காரணங்கள் இருக்கலாம். அந்த காரணங்களை எல்லாம் தகர்த்தெறிந்து நினைத்தது நிறைவேற்றி தரும் அற்புதமான மந்திரங்களும் இருக்கிறது. 

நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டிய மந்திரங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

மேஷம் இராசி - ஓம் ஐம் க்லீம் சௌம் 

ரிஷபம் இராசி - ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் 

மிதுன இராசி - ஓம் ஸ்ரீம் ஐம் சௌ 

கடகம் இராசி - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம் 

சிம்மம் இராசி - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌ 

கன்னி இராசி - ஓம் ஸ்ரீம் ஐம் சௌ 

துலாம் இராசி - ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் 

விருச்சிகம் இராசி - ஓம் ஐம் க்லீம் சௌ 

தனுசு இராசி - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌ 

மகரம் இராசி - ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌ 

கும்பம் இராசி - ஓம் ஹ்ரீம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் 

மீனம் இராசி - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌ 

இந்த மந்திரங்களை எல்லாம் தினமும் ஜெபித்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் விரைவில் வெற்றி பெறும் என்பது ஐதீகம் ஆகும்