ஒரே நேரத்தில் 2 ஆண் டாக்டர்கள்! செக்கப்புக்கு சென்ற 25 வயது பெண்ணை கற்பழித்த கொடூரம்! ஹாஸ்பிடலுக்குள் சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் 25 வயதான பெண் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக கிளினிக் ஒன்றுக்கு சென்ற பொழுது அங்கிருந்த இரண்டு மருத்துவர்கள் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் தற்போது உத்தரப் பிரதேசத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது 25 வயது மிக்க இளம்பெண் ஒருவர் உத்திர பிரதேசத்தில் இருக்கும் கிளினிக்கிற்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது தாய் மற்றும் சகோதரருடன் மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். அப்போது அந்த கிளினிக்கின் உரிமையாளர் அசோக்குமார் மற்றும் அகில் என்ற இரண்டு மருத்துவர்கள் இணைந்து அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் நடைபெறும் பொழுது அந்தப் பெண்ணின் உறவினர்கள் வெளியே காத்துக் கொண்டிருக்கின்றனர். 

அறையை விட்டு வெளியே வந்தபின் எதுவுமே கூறாமல் தன் தாயையும் சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு வீடு திரும்பியிருக்கிறார். வீடு திரும்பிய அந்தப் பெண் தன் தாய் மற்றும் சகோதரர்கள் நந்தகுமார் மற்றும் அக்குள் ஆகிய இருவரும் இணைந்து பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என்று கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் உடனடியாக அருகில் இருந்த காவல் மருத்துவர் அசோக்குமார் மற்றும் மருத்துவராகி ஆகியோரின் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் கிளினிக்கின் உரிமையாளரான மருத்துவர் அசோக்குமார் மற்றும் மருத்துவத்தில் ஆகியோரை கைது செய்ய முற்பட்டுள்ளனர். ஆனால் போலீஸ் அதிகாரிகள் அங்கு செல்வதற்கு முன்பாகவே அந்த பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு மருத்துவர்களும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் அந்த இளம்பெண்ணை போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு மருத்துவர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.