மருத்துவர் ஒருவர் தன் நோயாளியுடன் உடலுறவு வைத்து கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நோயை குணப்படுத்த ஆண் நோயாளியுடன் அந்த உறவு! தமிழ் பெண் மருத்துவரின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

கனடா நாட்டில் டொரன்டோ என்னும் நகரம் அமைந்துள்ளது. இங்கு பிறந்தவர் தீபா. இவர் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து கேரளா மாநிலத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் 2015-ஆம் நோயாளி ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரும் மொபைல் போனில் உரையாடி கொள்வதை வழக்கமாக கொண்டனர். இவர்களுடைய உறவு ஒரு கட்டத்திற்கு மேல் உடலுறவு வரை சென்றது. 22 நாட்களுக்கு ஒரு முறை அவருக்கு சிகிச்சை செய்து உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு சென்று கொண்டிருந்த போது திடீரென்று 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தீபா அந்த நோயாளிக்கு மருத்துவம் செய்வதை நிறுத்தினார். அவர் யார் என்று தெரியாத விதத்தில் நடந்து கொள்ள தொடங்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நோயாளியை இருவரும் பேசிய ரகசிய உரையாடல்களையும், உடலுறவு கொண்டதையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். பாலியல் ரீதியில் தன்னை துன்புறுத்தியதாக தீபா மீது பாதிக்கப்பட்ட நோயாளி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபா தரப்பு வாதத்தினை கேட்டறிய விரும்பினர். ஆனால் அவரோ ஏதும் பேசாமலே நீதிமன்றத்தில் இருந்தார். வேறு வழியின்றி அவருடைய மருத்துவ சான்றிதழை நீதிமன்றம் நிராகரித்தது.
பல வருடங்கள் கழித்து தீபா இந்த வழக்கில் தன் தரப்பு வாதத்தை சில தினங்கள் முன்னர் எடுத்துரைத்தார். அந்த நோயாளி தன்னை "தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ளாவிட்டால், வழக்கம்போல் செல்ஃபிகள் எடுத்து அனுப்பாவிடில் மருத்துவ கல்லூரியில் தன்னைப் பற்றிய அவதூறு கருத்துக்களை பரப்பி விடுவதாக மிரட்டினார்.
மேலும் அவருடைய உடல் நலத்திற்கு அவர் வழியே சென்று அவரை மேம்படுத்த தேவைப்பட்டது. ஆதலால் தான் அவ்வாறு உடலுறவு செய்ய வேண்டியிருந்தது. மேலும் மருத்துவர்-நோயாளி பந்தத்திற்கு மீறிய ஒன்றை நான் அவருடன் வைத்துக் கொள்ளவில்லை" என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவமானது பல வருடங்களாக மறைந்து கிடந்த வழக்கினை தூசி தட்டும் விதத்தில் அமைந்துள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.