ஏன் வருகிறது ஆர்த்தரைடீஸ் என்று தெரியுமா? மூட்டு வலியை எளிதில் குணப்படுத்தும் வழி தெரியுமா?

உலகில் நான்கு பேர்களில் ஒருவர் ஆர்த்தரைடீஸினால் பாதிக்கப்படுகிறார். இதற்கு முக்கிய காரணம் மூட்டுக்களின் குருத்தெலும்பு சிதைவது.


 காரணங்கள் : 1. முதுமை 2. உடல் பருமன் 3. நீரிழிவு 4. ஹார்மோன் கோளாறு 5.  உடலுழைப்பின்மை () அளவுக்கு மீறிய உழைப்பு முதலியன. இதனால் பாதிக்கப்பட்ட இடம் விறைத்துப் போகும். மூட்டுகளில் சொடுக்கு சத்தம் கேட்கும். அதிக விறைப்புத்தன்மை இருக்கும்.

 

கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள்  உப்பு கரைத்த நீரில்  குளித்தால் வலி பறந்துபோய்விடும்.

மூட்டு வலிக்கான நவீன சிகிச்சைகள் :

·         ஒரே ஊசியில் வலியைக் குறைத்தல்

·         மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

·         கேப் மாட்டுதல்