உங்கள் நண்பர்கள், உறவினர்கள் சுயநலவாதியாக இருக்க காரணம்! ஜோதிடம் கூறும் சுவாரஸ்ய தகவல்!

நாள் ஒரு மேனி பொழுது ஒரு நடிப்பு அவன் பெயர் மனிதன் அல்ல. என்கிற பாடலை நாம் கேட்டு இருப்போம். வாழ்வில் நிஜ நடிகர்கள் வேஷம் கட்டி அரிதாரம் பூசி மேடை ஏறினால் தான் நடிப்பு வரும் ஆனால் சில மனிதர்க்கு இந்த உலகையே நாடக மேடையாக தான் பார்ப்பார்கள்.


பழகும் நண்பன் முதல் உறவினர்கள் வரை நடித்து கொண்டு் தான் இருப்பார்கள் அவர்கள் அவ்வாறு நடிப்பதே ஒரு இயல்பு  தான் இவர்கள் பெரும்பாலும் காரியவாதியாக தான் இருக்கிறார்கள் தன்னுடைய சுயநலத்திற்காக எதை வேண்டுமானலும் செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள் நாம் தினமும் சந்திக்ககூடும். சரி இப்படிப்பட்டவர்ளுக்கு ஜோதிடத்தில் உள்ள கிரகங்கள் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்

1. பொதுவாக இவர்கள் புதன் கிரக ஆதிக்கம் கொண்டவர்
2. புதன் கிரகம் லக்னம். அல்லது 2ம் பாவத்தில் நிற்க வேண்டும்.
3. புதன் சந்திரன் அல்லது சுக்ரன் அல்லது ராகு கிரக சேர்க்கை இருக்க வேண்டும் அல்லது இந்த கிரக நட்சத்திர பாதசாரத்தில் நிற்க்க வேண்டும்
4. சூரியனோடு சேர்ந்த புதன் புத்திசாலியாகவும் . சனியுடன் சேர்ந்த புதன் கோமாளியாக இருப்பார் .
5. புதன் தனித்து நிற்பது கூட உருப்படாத நடிகன் என்று பெயர் தரும்.
6. புதன் சுக்ரன் சேர்க்கை நல்ல நடிகன் என்கிற பெயரை கொடுக்கும்.   
இனி உங்கள் ஜாதகத்தில் எப்படி...