வலிமை தரும் பலாக்கொட்டையின் மகிமை தெரியுமா !!

பலாப்பழம் ருசியானது என்பதை அறிவோம். அந்தப் பழத்தைத் தின்றுவிட்டு தூக்கி எறியும் பலாக்கொட்டையில் ஏராளமான சத்துக்கள் கொட்டிக்கிடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


·         பலா கொட்டையில் இருக்கும் மரபணுக்கூறுகள் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் செல்களை அழிவில் இருந்து காக்கும் சக்தியும் நிரம்பியிருப்பதால் ஆண்மையை அதிகரிக்கிறது.

·         கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் , பி, சி வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளதால் புற்று நோய் செல்களை அழிக்கும் தன்மை இருக்கிறது.

·          அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாக்கொட்டைக்கு உண்டு.

·         பலாக்கொட்டையை  அதிகமாக உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படலாம். அதனால் கொஞ்சமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.