திமுக தேர்தலில் தோற்கும்! அழகிரி திமுக தலைவர் ஆவார்! அமைச்சர் வெளியிட்ட சீக்ரெட் தகவல்!

ஜெயக்குமார் பேட்டி


அமைச்சர் ஜெயகுமார் பேட்டியில் கூறியதாவது..

இந்ததேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடையும்.திமுக வுக்கு அழகிரி தலைவராவார். இலங்கையில் நடைபெற்ற இன படுகொலைக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும். 7 பேர் விடுதலையில் அதிமுக அக்கறையோடு உள்ளது

திமுக தேர்தல் அறிக்கை உதவாக்கரை தேர்தல் அறிக்கை உண்மையான காதநாயகன் காதனாயகி எங்கள் தேர்தல் அறிக்கை தான். தமிழ் மொழியை அலுவல் மொழி ஆக்க வேண்டும் என தேர்தல் அறிக்கையில் நாங்கள் குறிப்பிட்டு இருக்கிறோம்.

திமுக தேர்தல் அறிக்கையில் தமிழை இணை அலுவல் மொழியாக அறிவிக்க வலியுறுத்துகின்றனர். இதிலேயே தெரிகிறது திமுக வின் தமிழ்பற்று