என்ன ஒரு பின்னழகு! ஒரே ஒரு போட்டோ! பிரபல நடிகை வைரல்!

சமீப காலங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களினால் வளைத்தளங்களை திக்குமுக்காட செய்பவர் திஷா பட்டானி.


இவர் "தோனி" படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானவர். தற்போது கேல்வின் கிளைன்(Calvin Klein) என்னும் ஆடை நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து வருகிறார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள்(followers) உள்ளனர்.

இன்ஸ்ட்ராகிராமில் (Instagram) மட்டும் 20 லட்சம் பேர் இவரை ஃபாலோ செய்கின்றனர். இவர் எப்போது புது புகைப்படங்களை போட்டாலும் அது மிகப்பெரிய வைரலாகிறது என்றால் அது மிகையாகாது. இந்திய இளைஞர்கள் இவருடைய அழகிற்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் நேற்று திஷா பட்டானி தன் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஒரு போட்டோவில் தன் பின்பகுதி முழுவதும் தெரியும் அளவிற்கு செக்ஸியாக இருந்தது. இதனைக்கண்ட ரசிகர்கள் மயிர்க்கூற்சரிய உறைந்து போயினர்.

தன் முடியை பின்புறத்தில் தள்ளி, சாய்ந்தவாறு அளித்த மற்றொரு போட்டோவில் ரசிகர்களை வெறியடைய செய்துள்ளார். ரசிகர்கள் பலர் செக்ஸியான கமெண்ட்களை அளித்துள்ளனர்.இந்திய இளைஞர்களின் இதயத்தில் "கனவுக்கன்னியாக" இன்னும் 15 ஆண்டுகளுக்கு நீடிப்பார் என்று பலரும் வியூகிக்கின்றனர்.