இளம் நடிகைக்கு போட்டியாக உள் ஆடையுடன் புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகரின் மகள்!

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா Calvin Klein உள்ளாடைகளை அணிந்த தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் .


நடிகை சோனாக்ஷி சின்கா ஒரு  மேகசின் போட்டோஷூட்டிற்காக  Calvin Klein  உள்ளாடைகளை அணிந்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் அக்கோவுன்டில்  வெளியிட்டு இருந்தார் . இதைக் கண்ட ரசிகர்கள்  நடிகை சோனாக்ஷி சின்ஹாவை கலாய்த்து வருகின்றனர்.

சிலர் சமூக வலைதளங்களில் சோனாக்ஷி சின்ஹாவின் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் வைத்து பார்ப்பதற்கு அவர் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் சவுத் ஆப்பிரிக்கா நாட்டின் பெண்களைப் போல உள்ளார் எனவும் சிலர் கூறியுள்ளனர் . 

மேலும் சில திஷா பட்டாணியின் ரசிகர்கள்,  Calvin Klein உள்ளாடைகளுக்கு நடிகை திஷா பட்டாணி தான் பிராண்ட் அம்பாசிடர் . Calvin Klein உள்ளாடைகள் நடிகை திஷா பட்டாணிக்கு தான் பொருத்தமாக உள்ளது .நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு அது பொருத்தமாக இல்லை எனவும் திஷா பட்டாணியின் ரசிகர்கள சமூக வலைதளங்களில் நடிகை சோனாக்சி சின்ஹாவை  கலாய்த்து வருகின்றனர்.