எனக்கு வேகமா பண்ணனும்! ஆனா அவன் ரொம்ப ஸ்லோ! தோனி நடிகை ஏக்கம்!

நடிகை திஷா பட்டாணி லோபர் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் இந்த படத்தில் வருண் தேஜாவிற்கு ஜோடியாக நடித்தார்.


மேலும்  M.S.தோனி என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்தார். இது இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.  அது மட்டும் இல்லாமல் குங் பிக்கு யோகா என்ற சைனீஸ் மொழி திரைப்படத்தில் நடித்தார்.  இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் மாடெல்லிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை திஷா பட்டாணி  மற்றும்  நடிகர்  டைகர்  ஷரோப் ஆகிய இருவரும் இணைந்து பல பொது இடங்களில் சுற்றி வருகின்றனர். இருவரும் இணைந்து ஒன்றாக உணவு உண்பது திரை விழாக்களுக்கு ஒன்றாக சேர்ந்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.  

இருவரும் இணைந்து ஒன்றாக உணவு உண்பது, திரை விழாக்களுக்கு ஒன்றாக சேர்ந்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.  இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக பலரும் கூறுகின்றனர்.  

ஆனால் நடிகர் டைகர் ஷரோப்,  "நானும் திஷாவும் நல்ல நண்பர்கள் மட்டும் தான்" என்று சமீபத்தில் ஒரு நேர்காணனில் கூறினார்.  ஆனால் நடிகை திஷாவிற்கோ டைகர் மீது ஒரு கண்ணு  தான்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் திஷா பேசுகையில்,  "நடிகர் டைகர் எனக்கு நல்ல நண்பர் தான்.  ஆனால் நண்பர் என்ற உறவை தாண்டி நான் அவருடன் பழக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  இதற்காக நான் இம்ப்ரெஸ் செய்ய பல சாகசங்களை பயின்று வருகின்றேன் இருப்பினும் என்னால் அவரை இம்ப்ரெஸ் செய்ய முடியவில்லை" என்று வருத்ததோடு கூறினார்.

"பின்னர்  நடிகர் டைகர் எப்போதும் ஸ்லோ மோஷனில் செயல்பட கூடியவர் ஆனால் எனக்கோ பாஸ்ட்டாக செயல்பட  தான் பிடிக்கும்" என்றும் ஏக்கமாக கூறினார். நடிகர் டைகர் கடைசியாக "ஸ்டுடென்ட் ஆப் தி இயர் 2", என்ற திரைப்படத்தில் நடித்தார்