இந்த முறை கறுப்பு உள்ளாடை! ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் தோனி நாயகி!

தனது ரசிகர்களுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சியாக திஷா படானி கருப்பு உள்ளாடையுடன் கொடுத்துள்ள போஸ் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


தோனியின் வாழ்க்கை வராற்று திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் திஷா படானி. இவருக்கு ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இவ்வளவு ரசிகர்கள் திஷாவுக்கு இருக்க காரணம் அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படம் தான்.

   ரசிகர்களை ஏமாற்றும் நினைப்பே இல்லாமல் அவ்வப்போது திஷா வெளியிடும் நீச்சல் உடை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சூட்டை கிளப்பும். கடந்த மாதம் பிரபல நிறுவனம் ஒன்றுக்கு உள்ளாடை விளம்பரத்திற்காக திஷா கொடுத்த போசை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நிலையில் திஷா இப்போது மீண்டும் அதே நிறுவனத்திற்காக ஒரு போஸ் கொடுத்து ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார்.

  புதிய புகைப்படத்துடன் இதுவரை திஷா வெளியிட்டுள்ள மேலும் பல சூடேற்றும் படங்களையும் தற்போது பார்க்கலாம்.