ரசிகர்களுடன் கை குலுக்கிவிட்டு டெட்டாலில் கையை கழுபவர் விஜய்! நேரில் பார்த்த டைரக்டர் வெளியிட்ட ஷாக் தகவல்!

நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்து இயக்குனர் சாமி வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.