இன்றைய ஆன்மீக செய்தி

நவம்பர் 16, 2018


தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் புண்ணியம்.  ஆனால் நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியும்.  எப்படி?

காஞ்சி மஹா பெரியவரால் அருளிச் செய்யப்பட்ட மிக எளிய அற்புதமான கிடைக்தார் கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட 30 வினாடிகளில் சொல்லி முடித்து அனைத்துப் பலன்களையும் பெற்றுத் தரக்கூடியதாக நமக்கு வழங்கியுள்ளார்.  இதோ உங்களுக்காக...!

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்

சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் அங்குல்யா பரண சோபிதம்

சூடாமணி தர்சனகரம்

ஆஞ்சநேய மாஸ்ரயம்

வைதேஹி மனோகரம்

வானர சைன்ய சேவிதம்

சர்வமங்கள கார்யானுகூலம்

சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்

ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்

இவ்வளவு தான் அந்த ஸ்லோகம்.  முழு ராமாயணம் படித்த பலன் கிட்டும்.