விக்ரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார்! தொண்டர்கள் அதிர்ச்சி!

ராதாமணி காலமானார்


விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார். அவருக்கு வயது 58.புற்று நோயால்  பாதிக்கப்பட்ட ராதாமணி உயிர் இன்று ஜிப்மர் மருத்துவமனையில் பிரிந்தது.

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலம் சரியில்லாமல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இருந்தார் அவர் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இவரது இறுதிச் சடங்கு இன்று பகல் ஒரு மணி அளவில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மு க ஸ்டாலின் வருகை தருகிறார்