திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகி போல் செம்மையா இருக்கும்! ஸ்டாலின் ஜாலி பேட்டி!

திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் இருக்கும்;


திமுக தேர்தல் அறிக்கை வில்லனாக இருக்காது. திமுகவின் தேர்தல் அறிக்கை வரும் 19ஆம் தேதி வெளியிடப்படும். திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் இருக்கும்  - மு.க.ஸ்டாலின்

கருணாநிதியே வேட்பாளர் என்று கருதி திமுகவின் வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும். கருணாநிதியே வேட்பாளராக நிற்பதாக கருதுங்கள் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும்- ஸ்டாலின் அறிவுறுத்தல்

40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அனைவரிடமும் கலந்து பேசி எடுக்கப்பட்ட இறுதி முடிவுதான் இந்த திமுக வேட்பாளர் பட்டியல் வரும் 20-ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்துக்காக செல்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.