தேமுதிக நொந்து போய்விட்டது! புண்படுத்த விரும்பவில்லை! சுதீசை கலாய்த்த துரைமுருகன்!

தேமுதிகவினர் நொந்து போய் உள்ளனர் , அவர்களை துன்புறுத்தவில்லை


நேற்று நான் காரில் வந்து கொண்டிருக்கும்போது சுதீஷ் என்னிடம் போனில் பேசினார் - திமுக பொருளாளர் துரைமுருகன்

கூட்டணி பேச்சை தொடர்வதற்காக திமுக மீது பழியைப் போடுகின்றனர்

அதிமுக கூட்டணியில் இணைவதற்காக திமுக மீது பழி சுமத்துகின்றனர்

என்னை சந்திக்க வந்த தேமுதிக நிர்வாகிகளை இதுவரை நான் பார்த்ததில்லை

அனகை முருகேசன் யார் என்றே எனக்கு தெரியாது

திமுக பொருளாளர் துரைமுருகன்

தேமுதிக நிர்வாகிகளைப் பார்த்து பரிதாபப்படுகிறேன் - துரைமுருகன்

தனிப்பட்ட முறையில் பேச என்னிடம் எதுவும் இல்லை - துரைமுருகன்

அனகாபுத்தூர் முருகேசன் யார் என்றே எனக்கு தெரியாது - துரைமுருகன்

சுதீஷ் மீது நான் வைத்திருந்த மரியாதையை அவரே குறைத்துக் கொண்டு விட்டார் - துரைமுருகன்

தேமுதிக நிர்வாகிகளை நான் முன்பின் பார்த்தது கூட கிடையாது - துரைமுருகன் 

மாறி மாறி பேசி வருகிறார்கள் தேமுதிக நிர்வாகிகள் - துரைமுருகன்

என்னிடம்  பேச வந்தபோது என்னுடைய நிலையை சொன்னேன் - துரைமுருகன்

தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்றால் நேற்றே மறுத்திருக்க வேண்டியதுதானே - துரைமுருகன்

மறுபடியும் அதிமுகவிடம் பேசுவதற்காக எங்களைப் பற்றிப் பேசுகிறார்கள் - துரைமுருகன்

தேமுதிக ரொம்ப நொந்து போயிருக்காங்க.. அவர்களைப் புண்படுத்த விரும்பலை - துரைமுருகன்