நீச்சல் உடை! கவர்ச்சி ஆடை! பிரபல கிரிக்கெட் வீரரின் 2வது மனைவி வெளியிட்ட செம ஹாட் புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் 2வதுமனைவி தீபிகா பல்லிகல். இவர் ஸ்குவாஸ் வீராங்கனை ஆவார். திருமணத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி சமூக வலைதளங்களில் இவர் மிகவும் ஆக்டிவாக உள்ளார்.


அந்த வகையில் நீச்சல் உடை மற்றும் கவர்ச்சி ஆடையில் தீபிகா பல்லிகல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது.