பிரபல கிரிக்கெட் வீரருக்கு பிடித்த தமிழ் படம்!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் அக்கவுண்டில் எனக்கு 96 படம் மிகவும் பிடித்திருந்தது என்று கூறியுள்ளார்.


மேலும் அப்படத்தில் இடம்பெற்றகாதலே காதலே” பாடல் அவருக்கு மிகவும் பிடித்த பாடல் என்று ட்விட் செய்திருக்கிறார். 96 படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தாம் ரசித்து பார்த்ததாக அவர் அதில் கூறியிருக்கிறார்

கடந்த அக்டோபரில் வெளிவந்த இந்த படமானது மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.