மீனம்மா நடிகையின் வீட்டில் இருந்த வைகைச் சூறாவளி..! தெரியாமல் உள்ளே சென்ற முரட்டு ஹீரோ! பிறகு? கோடம்பாக்கம் கிசுகிசு!

பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் காமெடி நடிகர் இருந்த போது அது தெரியாமல் ஹீரோ அங்கு சென்றதால் தான் தமிழகத்தில் ஒரு அரசியல் புயலே வீசியது என்பது தான் கோடம்பாக்கத்தின் ஆல்டைம் கோசிப்.


தமிழ் சினிமாவில் 15 வருடங்களுக்கு முன்பு வரை டாப் மூன்று ஹீரோக்களில் நம்ம ஹீரோவும் ஒருவர். ஹீரோவுக்கான எந்த தகுதியும் இல்லை என்று ஒதுக்கப்பட்ட நிலையில் நடித்தால் ஹீரோ தான் என்று விடா முயற்சியுடன் வெற்றிக் கொடி நாட்டியவர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர்கள் இவருக்குத்தான் ஒரு காலத்தில்.

அதிலும் கிராமப்பகுதியில் ஆண்களும் பெண்களும் நம்ம ஹீரோ படம் என்றால் வண்டி கட்டிக் கொண்டு தியேட்டர்களுக்கு வந்துவிடுவார்கள். இப்படியான மாஸ் ஹீரோவுக்கு உடன் நடிக்கும் நடிகைகளை செலக்ட் செய்து அவ்வப்போது பட்டி டிங்கரிங் பார்ப்பது வழக்கம். மற்ற ஹீரோக்கள் போல் நம்ம ஹீரோ ஹோட்டல், ரூம் என்று போவது கிடையாது.

நடிகைகளின் வீட்டுக்கு செல்வது தான் ஹீரோவிற்கு வழக்கம். அப்படித்தான் பீல்டில் முன்னணியில் இருந்த போது மீனம்மா நடிகையின் அந்தரங்க தோழர்களில் நம்ம ஹீரோவும் ஒருவராக இருந்தார். மீனம்மா நடிகையின் கால்ஷீட்டை பார்த்துக் கொள்வது எப்போதுமே அவரது தாயார் தான். நடிகையின் தோழர்களை பிரச்சனை இல்லாமல் வீட்டிற்கு வந்து போகவும் அவரே தான் ஏற்பாடுகளை செய்வார்.

இப்படித்தான் ஒரு நாள் நம்ம ஹீரோவுக்கு மீனம்மாவை பார்க்க வேண்டும் என்று மனம் துடித்துள்ளது. இதற்காக மீனம்மாவின் தாயாரை தொடர்பு கொண்ட போது அவர் ஒரு டைம் சொல்லியுள்ளார். ஆனால் பொருக்கமாட்டால் நம்ம முரட்டு ஹீரோ நடிகையின் வீட்டுக்கு சென்றுள்ளார். சென்ற வேகத்தில் மீனம்மாவை தேட, இதனை எதிர்பார்க்காத நாயகியின் அம்மாவோ திருதிருவென விழித்துள்ளார்.

இந்த நேரத்தில் நம்ம வைகைச் சூறாவளி மாடியில் நடிகையின் ரூமில் இருந்து கீழே இறங்கி வர அதனை பார்த்து கொதித்துப் போயுள்ளார் முரட்டு ஹீரோ. இவன் வந்து போற இடத்துக்கு நான் வர்றதா என கத்திவிட்டு சென்றதோடு தன்னுடைய படங்களில் அந்த காமெடி நடிகருக்கு நடிக்க தடையும் போட்டுள்ளார். இப்படி ஆரம்பித்த மோதல் தான் 2011 தேர்தலில் நாற்றமாய் நாறியதாம்.