சீனாவின் நரித்தந்திரம் அம்பலம்..! கொரோனாவால் கோடி கோடியாக சம்பாதிக்கும் பரபர தகவல்! எப்படி தெரியுமா?

உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் கொரோனா வைரஸை ஏற்றுமதி செய்துவிட்டு தற்போது அதன் மூலம் வியாபாரம் செய்து லாபம் ஈட்டும் பணியில் சீன அரசு இறங்கி உள்ளதாக வெளியான தகவல் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவிலுள்ள வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இதனையடுத்து சீனாவிலிருந்து பயணம் செய்த மற்ற வெளிநாட்டவர்களுக்கும் இந்த வைரஸ் பற்றி மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது. தற்போது உலக நாடுகள் பலவற்றில் இந்த வைரஸ் தொற்று பரவி தன்னுடைய கோர தாண்டவத்தை காட்டி வருகிறது.

இந்த வைரஸ் தொற்றுக்கு பின்னால் சீனாவின் நரித் தந்திரம் ஒளிந்து இருப்பதாக பலரும் கூறிவருகின்றனர். சான்றாக கடந்த 1999ஆம் ஆண்டு அமெரிக்காவை அழிப்பதற்காக சீனாவின் படைத்தளபதிகள் இரண்டு பேர் இணைந்து புத்தகம் ஒன்றை எழுதி இருக்கின்றனர். அந்தப் புத்தகத்தில் அமெரிக்காவை போரின் மூலம் நம்மால் அழிக்க முடியாது. பதிலாக அவர்களது பொருளாதாரத்தை அழிப்பது தான் ஒரே வழி என அவர்கள் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

புத்தகத்தில் குறிப்பிட்டதைப் போல் சீனர்கள் தற்போது 20 ஆண்டுகள் கழித்து கொரோனா என்ற வைரஸை தங்களது ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு சான்றாக பல புள்ளிவிவரங்களும் இருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த சீனாவில் இதுவரை 81000 பேர் மட்டும்தான் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் அதுவே அமெரிக்காவை பார்க்கும்பொழுது ஒரு லட்சத்து 60 ஆயிரம் மக்களுக்கு மேல் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். சொல்லப்போனால் சீனா அமெரிக்காவை விட பல மடங்கு அதிக மக்கள் தொகையைக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

அத்தகைய மாபெரும் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் பரவிய வைரஸ் தொற்றை விட மக்கள் தொகை குறைவாக காணப்படும் நாட்டில் இவ்வளவு வேகமாக இத்தனை ஆயிரம் மக்களுக்கு பரவியிருப்பது என்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதைப்போல் சீனாவின் முக்கிய நகரங்களாக காணப்படும் பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய நகரங்களில் தொகை முறையே 2.15 கோடி, 2.14 கோடி உள்ளது. 

பெய்ஜிங்கில் இதுவரை 569 பேர் மட்டுமே பாதிப்படைந்துள்ளனர் அதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஷாங்காய் பொருத்தவரையில் 468 பேர் மட்டுமே பாதிப்படைந்துள்ளனர். அதில் இதுவரை 5 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அதிக நெருக்கமான மக்கள் தொகையை கொண்டுள்ள இந்த நகரங்களில் மிகவும் சொற்பமான எண்ணிக்கையில்தான் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் காணப்படுகின்றனர். 

அதுமட்டுமில்லாமல் சீனாவில் முக்கிய பொருளாதார வர்த்தகங்கள் நடைபெறும் மாகாணங்கள் மற்றும் இடங்களில் இந்த வைரஸ் தொற்று பரவலாக காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதுவே அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டோமேயானால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தன்னுடைய கோர தாண்டவத்தை காட்டியுள்ளது வேதனை அளிக்கிறது.

சீனாவில் உள்ள பொருளாதார மண்டலங்கள் எவையுமே பாதிக்கப்படாத வகையில் எப்படி இந்த வைரஸ் தொற்று நிகழ்ந்துள்ளது என பலரும் சந்தேகத்துடன் குழம்பியுள்ளனர். எப்படி சீனா மட்டும் அவர்களுடைய பொருளாதார மண்டலங்களை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க இயலும் எனவும் பலரும் வினவி வருவது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே முடங்கிக் கிடக்கும் இந்நிலையில் சீனாவில் உள்ள வர்த்தக நிலையங்கள் ஹோட்டல்கள் மால்கள் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன தொழிற்சாலைகள் அனைத்தும் இயங்க தொடங்கியுள்ளது. அவற்றில் அவர்கள் மிக வேகமாக தங்களது பணியை செய்து வருகின்றனர் . 

உலகில் எந்த மூலையில் இருக்கும் நாட்டிற்கும் ஏதாவது ஒரு பொருள் தேவை என்றால் அது சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் நிலை தற்போது உருவாகியுள்ளது. அந்தளவிற்கு தங்களது உற்பத்தியை சீன அரசாங்கம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் சீன அரசாங்கம் சுமார் 344 கோடி பில்லியன் டாலர்களை லாபமாக ஈட்டுவதற்கு திட்டம் தீட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது சீனாவில் முகத்திற்கான முகக் கவசங்கள், சானிடைசர் ஆகியவற்றை தயாரிக்கும் புதிய நிறுவனங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த 2020 ஜனவரி மாதம் முதல் இதுவரை சீனாவில் 8950 புதிய மாஸ்க் செய்யும் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனாவின் ஒருநாள் உற்பத்தி 116 மில்லியனை தாண்டியுள்ளது. இங்கு உள்ள நிறுவனத்திடமிருந்து தான் உலகிலுள்ள பல நாடுகள் தங்களுக்கு தேவையான முக கவசங்களை தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மற்ற நாடுகளுக்கு தேவையான சனிடைசர்கள் முகக் கவசங்கள் வாங்கிவிட்டார்கள் ஆகியவைகளும் புதிதாக ஏற்றுமதி செய்வதற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் புதிதாக கையெழுத்து கையெழுத்திடபட்டுள்ளன. 

இதனை வைத்துப் பார்க்கும்பொழுது சீனாவின் உற்பத்தி மற்ற பல நாடுகளை விட அதிகரித்துள்ளதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.