பிரமாண்ட கரு நாகம்! படம் எடுத்து சீறிய பயங்கரம்! எதிரே இருந்த குழந்தை செய்த செயல்! வைரல் வீடியோ உள்ளே!

குழந்தையொன்று பாம்புடன் பயமின்றி விளையாடிக்கொண்டிருக்கும் வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பாம்பென்றால் பெரும்பாலான மக்களுக்கு பயம். பாம்பிடம் மக்கள் வெகு ஜாக்கிரதையாக பம்மி நடுங்குவர். 

ஆனால் பாம்பின் வீரிய தன்மைகளை அறியாத சிறு குழந்தை ஒன்று பாம்புடன் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். குழந்தையின் தன்மைக்கேற்ப பாம்பு குழந்தையிடம் சீறாததை கண்டு நெட்டிசன்கள்  வியப்படைந்துள்ளனர்.

இந்த வீடியோவை பலர் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அதில் ஒருவர், "இது போன்ற பிராணிகளிடம் கூட குழந்தைகளை விட்டு செல்ல முடிகிறது; ஆனால் மனிதர்களிடம் அப்படியில்லை" என்று பதிவு செய்திருந்தார். 

இந்த வீடியோவானது உலகெங்கும் ட்ரெண்டிங்காகி வருகிறது.