விருது கிடைத்த மகிழ்ச்சி! துள்ளிக் குதித்த பிரபல நடிகை! ஆடை அவிழ்ந்து முன்னழகு வெளியே வந்த கொடுமை! வைரல் வீடியோ!

விருது வழங்கும் விழாவில் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்த நடிகையின் உடை திடீரென அவிழ்ந்து விட்டதால் அரை நிர்வாணமான காட்சிகள் வைரலாகி வருகிறது.


ஸ்பெயின் நாட்டில் கோல்டன் குளோபுக்கு நிகரான விருது விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சிலியா ஃப்ரெஜெரோ பங்கேற்றிருந்தார். இந்த விழாவில் சிலியா ஃப்ரெஜெரோ நடித்த விடா பெர்ஃபெக்டா டிவி ஷோவுக்கு சிறந்த நகைச்சுவை நிகழ்ச்சிக்கான விருது கிடைத்துள்ளது.

விருது பெற்ற சந்தோஷத்தில் தனது குழுவினருடன் துள்ளிக் குதித்துள்ளார் சிலியா ஃப்ரெஜெரோ. ஆனால், தான் அணிந்திருந்த ஸ்ட்ராப்லஸ் உடை திடீரென கழண்டு விழுந்ததால் அவருடைய நிர்வாண காட்சிகள் ஒட்டுமொத்த கேமராக்களிலும் பதிவாகிவிட்டது. குறைந்த பட்சம் அவர் பிரா உள்ளிட்ட உள்ளாடைகள் ஏதேனும் அணிந்திருந்தால் அசிங்கம் ஏற்பட்டிருக்காது.

நடிகைகளுக்கு அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. விருது பெற்ற சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் போது ஸ்பெயின் நடிகை சிலியா ஃப்ரெஜெரோவிற்கு ஏற்பட்ட இப்படியொரு சம்பவம் இதுதான் வரலாற்றிலேயே முதல்முறை என்கின்றனர்.