படுக்கைக்கு அழைத்தனர்! நான் மறுக்கவில்லை! வளரும் நடிகை ஓபன் பேட்டி!

ஈஷா ரெப்பா என்ற தெலுங்கு திரைப்பட நடிகை கொடுத்துள்ள பேட்டி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படுக்கையறை விவகாரம் எவ்வாறு சினிமாவில் நிகழ்கிறது என்பதைப்பற்றி பேசியுள்ளார்.


இவர் திரைப்பட உலகில் முன்னுக்கு வர மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.இவர் தற்போது சினிமாவில் நிகழக்கூடிய "படுக்கையறை விவகாரத்தை" பற்றி பேட்டி அளித்துள்ளார்.

சினிமாவில் இந்தப் பிரச்சினை இருக்கிறதா என்ற வினாவிற்கு "எல்லாத்துறைகளிலும் உள்ளது போலவே இங்கும் உள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் நான் நிறைய இனிய நபர்களை பார்த்துள்ளதால் "இல்லை" என்பதை மிகவும் நாகரீகமாக கூற கற்றுக் கொண்டுள்ளேன் என்று பதிலளித்தார்.

தன்னுடைய உள்ளுணவரின் மூலம் அந்த அசௌகரியமான இடத்தில் இருந்து விடுபடுவதாக கூறினார். சென்ற‌ வருடம் நிறையப் படங்களில் நடித்தாலும் அவற்றில் இருந்து இவரால் எந்த பயனையும் அடைய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.