கேப்டன் வீட்டு மருமகள்! விஜயகாந்தின் மூத்த மகனுக்கு நிச்சயதார்த்தம்! பெண் யார் தெரியுமா?

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாரகனுக்கு கோவை தொழில் அதிபரின் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.


விஜயபிரபாரகனுக்கு பெண் பார்த்துள்ளதாகவும் விரைவில் திருமணம் என்றும் பிரேமலதா கடந்த மாதம் கூறியிருந்தார். இந்த நிலையில் கோவையில் நேற்று பெண் வீட்டிற்கு சென்று பூ வைத்து நிச்சயத்தை முடித்துள்ளனர்.