முதுகு வலியில் இருந்து தப்பிக்க முடியாதா ??

முள்ளெலும்புகளை இணைக்கும் வளையங்கள் தேய்வது, சிதைவது, கனமான எடையை தவறாக தூக்குவது, பலவீனம், அளவுக்கு மீறிய உடற்பயிற்சி, அதீத உடல் பருமன், மன அழுத்தம், தவறாக உட்காரும் முறை, அதிக நேரம் பயணம் செய்வது முதலியன காரணங்கள்


எப்படி உட்கார வேண்டும்வெயிட் எப்படித் தூக்க வேண்டும்எப்படி படுக்க வேண்டும், எப்படி எழுந்தரிக்க வேண்டும் என்பதற்கு ஏராளமான வழிமுறைகள் இருக்கின்றன.


வாழ்நாளில் எல்லா மனிதர்களும் முதுகு வலியினால் ஒரு முறையேனும் அவஸ்தைப்படவே செய்கிறார்கள். சரியான உடல் எடையைக் கவனித்து வந்தாலே முதுகு வலியில் இருந்து தப்பிக்க முடியும்.

ஒரு முறை முதுகுவலி வந்தவர்களுக்கு மீண்டும் மீண்டும் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அதனால் ஜாக்கிரதை.