அதிவேகத்தில் வந்து மோதிய ஆம்னி பஸ்! சாலையில் மட்ட மல்லாக்காக கவிழ்ந்த வேன்..! 20பேரின் நிலை?

விக்கிரவாண்டி அருகே சுற்றுலா வேணும் அரசுப் பேருந்து மோதியதில் 20 பேர் உயிரிழந்த சம்பவமானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி எனுமிடம் அமைந்துள்ளது. இதற்கருகேயுள்ள கோலியனூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சாம்பசிவம் என்ற 70 வயது வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள உணவகம் வைத்து செயல்பட்டு வருகிறார்‌. இவருடைய மனைவியின் பெயர் கௌரி. கௌரியின் வயது 67. சில நாட்களுக்கு முன்னால் கௌரி உயிரிழந்தார்.

இந்நிலையில், துக்க நிகழ்ச்சிகள் முடித்துவிட்டு மேல்மலையனூரில் அமைந்துள்ள குலதெய்வ கோவிலுக்கு சுற்றுலா வேனில் சென்றுள்ளனர். கோவில் சம்பிரதாயங்களை முடித்தபின்னர் இன்று காலை 8 மணியளவில் விக்கிரவாண்டியில் அமைந்துள்ள பாப்பனப்பட்டு என்னும் பகுதிக்கு அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக மேல்மருத்துவர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியுள்ளது.

இந்த பயங்கரமான விபத்தில் 2 வாகனங்களையும் சேர்ந்த 20 பேருக்கு படுகாயமடைந்துள்ளனர். சம்பவமறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து காயமடைந்தோரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

வாகனங்களை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்புப்படையினர் அப்புறப்படுத்தினர். இந்த விபத்தினால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.