அண்ணன் மீது காதல்..! காமம்..! பிறகு கர்ப்பமான தங்கை..! தொடர்ந்து அரங்கேறிய எதிர்பாராத சம்பவம்!

போஜ்புரி மாவட்டத்தில் அண்ணன் மீது காதல் கொண்டு அவரால் கர்ப்பம் அகப்பட்ட சிறுமி தனது அண்ணனையே ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


போஜ்புரி மாவட்டத்தில் வசித்து வரும் சிறுமி ஒருவர் தன்னுடைய அண்ணன் முறை கொண்ட வாலிபரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் சிறுமி தன் அண்ணன் முறை கொண்ட காதலரால் கர்ப்பமாகி இருக்கிறார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரியவரவே இருவரது காதலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு வலுத்து வந்துள்ளது. இதனை அடுத்து அந்த சிறுமி தான் காதலித்து வந்த அண்ணன் முறை கொண்ட வாலிபருடன் வீட்டிற்கு தெரியாமல் ஓடி போய் திருமணம் செய்து கொண்டார். 

சிறுமி வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட உடனே அவரது பெற்றோர் சிறுமி கடத்தப்பட்டு விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அண்ணனையே திருமணம் செய்து கொண்ட அந்த சிறுமி திருமணம் முடிந்த கையோடு காவல் நிலையத்திற்கு சென்று தஞ்சம் அடைந்து இருக்கிறார். நடந்த விபரத்தை போலீசிடம் கூறவே அந்த சிறுமியின் கடத்தல் வழக்கு பற்றி போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அந்த சிறுமியிடம் விசாரித்தபோது தன்னுடைய காதலரை கணவன் கிடையாது. அவர் என்னுடைய அண்ணன் என்று பிளேட்டை திருப்பி போட்டு உள்ளார். இவ்வாறாக முன்னுக்குப்பின் முரணாகவே போலீசிடம் கூறியிருக்கிறார் அந்த சிறுமி.

ஒருகட்டத்தில் போலீசார் சிறுமி மீது சந்தேகம் அடைந்துள்ளனர். பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் , நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நீண்ட காலமாக காதலித்து வருகிறோம். அவர் என்னுடைய அண்ணன் முறை என்பதால் எங்களுடைய காதலுக்கு எதிர்ப்பு அதிகரித்தது. ஒரு கட்டத்தில் நான் அவரால் கர்ப்பமாக்கப்பட்டேன். எங்கள் இருவராலும் பிரிந்து வாழ முடியாது என்பதால் நான் வீட்டை விட்டு ஓடிப் போய் அவரைத் திருமணம் செய்து கொண்டேன் என்று அந்த சிறுமி கூறியிருக்கிறார். 

பின்னர் சிறுமி கடத்தப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் அவரது காதலரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். மேலும் இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து அவர்கள் பேசியுள்ளனர். இந்த வழக்கு குறித்து நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறது என்பதை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.