திருமணத்திற்கு முதல் நாள் மணப்பெண் தோழியுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட மணமகன்! ஆனாலும் நடைபெற்ற திருமணம்! அசர வைக்கும் காரணம்!

திருமணத்தின் முன் தினத்தில் மாப்பிள்ளை மணப்பெண்ணின் தோழியை பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்திய சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் டேனியல் கார்னி என்ற 28 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

திருமணத்தின் முன் நாளன்று இவர் தன்னுடைய நண்பர்களுக்கும், மணப்பெண்ணின் நண்பர்களுக்கும் விருந்து கொடுத்தார். மணப் பெண்ணின் தோழி மீது தானியங்களுக்கு ஒரு பார்வை இருந்து வந்திருந்தது. இந்த விருந்தில் அனைவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட டானியல் மணப்பெண்ணின் தோழியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

மறுநாள் அதிகாலையில் தன்னுடைய ஆடைகள் கலைந்து இருப்பதை கண்டு மணப்பெண்ணின் தோழி அதிர்ச்சி அடைந்தார். உன்னுடைய ஞாபகத்திற்கு இருந்தவரையில் கடைசியாக டானியல் உடன் இருந்ததை நினைவு கூர்ந்தார். உடனடியாக அவர் டேனியலிடம் சென்று சண்டை போட தொடங்கினர். 

இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது எதிர்பாராவிதமாக மணப்பெண் அங்கு வந்தார். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக தன் வருங்கால கணவனுக்கு அவர் ஆதரவு தெரிவித்தார். தன் தோழி தன் வருங்கால கணவரால் மானபங்கப்படுத்த பட்டார் என்பதை அறிந்தும், மணப்பெண் அதை குறித்து கவலைப்படவில்லை.

மணப்பெண்ணின் தோழி நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தார். வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.