காதலியின் விரலை எடுத்து உள்ளே விட்ட காதலன்..! பட்டப்பகல் சம்பவம்! வைரல் வீடியோ உள்ளே!

அருகிலுள்ள இளம்பெண்ணின் விரலை எடுத்து இளைஞர் ஒருவர் மூக்கை சுத்தம் செய்யும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த வீடியோவில் காதல் ஜோடி அமர்ந்திருக்கின்றனர். காதலி தன்னுடைய செல்போனில் நெடுநேரமாக யாரிடமும் பேசி கொண்டிருக்கிறார்.

அப்போது அவருக்கு அருகிலிருந்த காதலன் காதலியின் விரல்களை உபயோகப்படுத்தி மூக்கை சுத்தம் செய்கிறார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த காட்சியின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களுடைய கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். மேலும் பலர் அசௌகரியமாக உள்ளது என்றும் பதிவு செய்துள்ளனர்.