மகளுக்கு உதட்டு முத்தம் கொடுத்துவிட்டு அவளையே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறிய பிரபலம்! யார் தெரியுமா?

ஹிந்தி திரைப்பட இயக்குனர் மற்றும் கதாசிரியருமான மகேஷ் பட் தன்னுடைய மகளான பூஜா பட்டை தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார்.


பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனரான மகேஸ்வரி அவருடைய மகள் பூஜாவிற்கு லிப் லாக் அளித்திருக்கிறார். அதாவது மைஸ்பேஸ் ஒரு பிரபல பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக தன் மகளுக்கு உதட்டு முத்தம் அளிப்பது போன்ற புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார். 

அதுமட்டுமில்லாமல் பூஜா அவர் தனது மகளாக இல்லாதிருந்தால், அவர் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பியிருப்பார் என்றும் கூறினார். லோரெய்ன் என்பவரை மகேஷ் பட் திருமணம் செய்து கொண்டார். மேலும் இந்த தம்பதியினருக்கு பூஜா பட் மற்றும் ராகுல் பட்டென 2 பிள்ளைகள் உள்ளனர். 

பிரபல இயக்குனரின் இத்தகைய கருத்து சினிமா வட்டாரத்தில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது அதுமட்டுமில்லாமல் இவருக்கும் அவரது மகளுக்கும் இடையே எம்மாதிரியான உறவு நீடிக்கிறது என்று பலரும் விரவி வருகின்றனர்.