முழு நிர்வாண போஸ்..! ஒரே புகைப்படத்தால் ரசிகர்களை குளிர வைத்த நடிகை..!

ஈரான் மற்றும் இந்திய நடிகையான மண்டனா கரிமி  மேலாடை இல்லாமல் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.


மாடலிங் துறையில் பிரபலமான நபராக வலம் வந்த மண்டனா கரிமி பாலிவுட் சினிமாவில் ராய் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து "பாக் ஜானி" என்ற திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் எதிர்பார்த்த அளவு மிகப் பெரிய வெற்றியை அடைய முடியாத நிலையில் இருக்கிறார். ஆகையால் தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை மண்டனா கிரீமி வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது நடிகை வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் மேல் ஆடை ஏதும் அணியாமல் நிர்வாணமாக காட்சி அளிக்கிறார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் வாய்பிளந்த வண்ணம் உள்ளனர். ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மொத்த ரசிகர்களையும் கிரங்கடிக்க வைத்திருக்கிறார் இந்த நடிகை. பொதுவாகவே மிதமிஞ்சிய கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது கவர்ச்சிக்கு எல்லையே இல்லை என்பதை இதன் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிலர், ஏன் இப்படி நிர்வாணமான புகைப்படங்கள் எல்லாம் எடுக்கிறீர்கள் ? நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டால் நீங்கள் பாப்புலர் ஆக மாற முடியுமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதில் அளித்த மற்றொரு நெட்டிசன் ஒரு பெண் எப்பொழுதும் மற்றொரு பெண்ணுக்கு ஆதரவை தர வேண்டும் மாறாக இம்மாதிரியான மனம் வருந்தக் கூடிய கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று பதிலளித்திருக்கிறார். இந்த நடிகையின் புகைப்படத்தை வைத்து மிகப் பெரிய விவாதமே சமூகவலைதளத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.