ஷேம்..! ஷேம்..! பப்பி ஷேம்..! இன்னர்ஸ் போடாமல் ஊர்வசி வெளியிட்ட புகைப்படம்!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரவுட்டேலா, படு கவர்ச்சியாக உள்ளாடையும் அணியாமல் சட்டையில் பட்டனும் போடாமல் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.


நடிகை ஊர்வசி ரவுட்டேலா, மாடலிங் துறையில் பணியாற்றி பின்பு சினிமா துறையில் நடிகையாக அறிமுகமானார். நடிகை ஊர்வசி கடந்த 2015ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டிச்சென்றார். நடிகை ஊர்வசி தன்னுடைய 21 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிங்ஸ் ஆப் தி கிரேட் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். பாக் ஜானி, சனம் ரே, கிரோ கிராண்ட் மஸ்தி ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. சமூக வலைத்தளத்தில் எப்பவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஊர்வசி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 

ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நடிகை ஊர்வசி, இன்றைய தினம் புதிய புகைப்படம் ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த புகைபடத்தில் நடிகை ஊர்வசி, உள்ளாடைகள் எதுவும் அணியாமல் வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டு சோபாவின் மீது ஒய்யாரமாக அமர்ந்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த சட்டைக்கு பட்டனும் அணியவில்லை என்பது தான் மிகச் சிறப்பு. டவுசரும் அணியாமல் பேண்ட்டும் அணியாமல் வெறும் பட்டன் போடாத சட்டை மட்டும் அணிந்து கொண்டு நடிகை வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது. இந்த புகைப்படத்தை பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளை இந்த புகைப்படம் பெற்றிருக்கிறது.

மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக நடிகை ஊர்வசி,என்னுடைய அன்பும் பிரார்த்தனைகளும் உங்களுக்காக.. எல்லோரும் நலமாக உள்ளீர்கள் என நம்புகிறேன்.. என்று பதிவிட்டிருக்கிறார்.  இதனைப் பார்த்து அவரது ரசிகர்கள் அவருடைய அழகில் சொக்கி போய் உள்ளனர். அங்கங்கள் அப்படியே தெரியும் அளவிற்கு வெறும் சட்டை மட்டும் அணிந்திருக்கும் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவை பார்த்து அவரது ரசிகர்கள் தங்களது கருத்துகளை கமென்ட்களாக பதிவு செய்து வருகின்றனர். இதனைப் பார்த்த அவர்களது ரசிகரில் ஒருவர், மிக அழகாக உள்ளீர்கள், என்று கமெண்ட் செய்திருக்கிறார்.