கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவன்! கட்டி வைத்து உரித்து ஆவேசம்! வைரல் வீடியோ!

கள்ளக்காதல் நிகழ்வுகள் நம் நாட்டின் கலாச்சாரத்தை சீரழித்து வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கவை. மேலும் இவை சமூகத்தை தவறான பாதையில் வழிநடத்தி செல்கின்றன.


இதுபோன்று, மத்தியப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் தார் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு அர்ஜுன் காலனி என்ற புகழ்பெற்ற காலனி உள்ளது. முவெல் என்ற பெண் அப்பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆணுடன் நெருக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.இவரின் காதலருக்கு 2 தங்கைகள் உள்ளனர்.

இந்நிலையில் முவெலின் காதலருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த திருமணமாகிய பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது உடலுறவு வரை சென்ற பின்னர் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிந்து அவரை கண்டித்தார். ஆனாலும் அசராத அந்த பெண்மணி கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் திடீரென்று வீட்டை விட்டு ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் தன் மனைவியை காணவில்லை என்று புகாரளித்தார். பின்னர் தன் மனைவியின் கள்ளக்காதலனை கண்டுபிடித்து சமரசம் பேசுவதற்காக அந்ந நபரையும் அவரின் தங்கைகளையும் அர்ஜுன் காலனிக்கு அழைத்துள்ளார்.

அவர்கள் அர்ஜுன் காலனி சென்றனர். அங்கு அந்த பெண்ணின் கணவர் 4 அடியாட்களுடன் இருந்தார். அவர்கள் இந்த மூவரையும் அடித்து பின்னர் அம்மணமாக கட்டிவைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதனை நிறைய பேர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த பெண்ணின் கணவரையும், அவரின் அடியாட்களையும் கைது செய்துள்ளனர்.