பப்பில் இளைஞருடன் பிக்பாஸ் மீரா போட்ட செம ஆட்டம்! வைரல் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மீரா , தற்போது பப்பில் ஒரு இளைஞருடன் குத்தாட்டம் ஆடுவது போல வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது .


பிக்பாஸ் சீசன் 3 இல் முக்கியமான போட்டியாளராக விளங்கியவர் நடிகை மீரா . இந்த சீசனின் தொடக்கம் முதலே சேரனுக்கு மீராவுக்கும் இடையே மோதலே  நிலவி வந்தது . 

இயக்குனர் சேரன் மீது வைக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டால் மக்களிடையே இருந்த செல்வாக்கை இழந்த மீரா குறைவான வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் சீசன் 3 இல் இருந்து வெளியேற்றப்பட்டார் .

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவுடன்  பல்வேறு பேட்டிகளை கொடுத்து வந்த மீரா ,தற்போது பப்பில் ஒரு  இளைஞனுடன் குத்தாட்டம் ஆடியிருக்கிறார் . நடிகை மீரா மிதுன் அந்த இளைஞருடன் நெருக்கமாக ஆடிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .