பிக்பாஸ் பிரபலத்தின் காதலி இவரா? வைரலாகும் இளம் பெண்ணின் புகைப்படம்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.


இந்நிகழ்ச்சியின் பைனல்ஸ் கடந்த ஞாயிறு அன்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகேன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவரை அபிராமி ஒருமனதாக காதலித்து வந்தார். அபிராமி தன்னுடைய காதலை முகேனிடம் கூறியபோது தனக்கு ஏற்கனவே ஒரு காதலி மலேசியாவில் இருப்பதாக கூறியிருந்தார். 

முகேனின் காதலி நடிகை நதியா தற்போது மலேசியாவில் இருந்து வருகிறார். முகேனின் காதலி நதியாவின் புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனைப் பார்த்த முகேனின் ரசிகர்கள் இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்துச் செய்தியை கூறியுள்ளனர்.