பிக் பாஸ் ஜூலியின் காதலர் மார்க் நடித்த அந்த மாதிரி விளம்பரம்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமாகி அதன் பின்னர் தமிழ் பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் ஜூலி.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன் பெயரை எடுத்துக் கொண்டாலும், அதன் மூலம் அந்த பிரபலத்தை வைத்து நன்றாக சம்பாதித்துள்ளார்.

ஜூலி தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துபாய் சென்றிருந்தார் ஜூலி. அப்போது தனது காதலர் மார்க் ஹம்ரான் என்பவருடன் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இதனை பார்த்த ஜூலியன் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அவர் விளம்பர படங்களில் நடித்து வருபவர் என்பதும் தெரியவந்தது.

ஜுலியின் பாய்பிரண்ட் மார்க் ஏற்கனவே நண்டு பிராண்ட் விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஜுலியின்  பாய்பிரன்ட் நடித்துள்ள நண்டு பிராண்ட் லுங்கி  விளம்பர படம் வைரலாகி வருகிறது. இந்த கொடுமையை நீங்கள் பார்க்க விரும்பினால் யூட்யூபில் சென்று பார்த்துக் கொள்ஙளங்க.ள